Sports
பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி முனைப்பு

பாகிஸ்தான் - வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்: பாகிஸ்தான் வெற்றி முனைப்பு

Daily Thanthi2h
THE BRIEF
1

டிரினிடாட் அண்ட் டொபாகோவில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்ட் போட்டியில், பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் முனைப்பில் விளையாடி வருகிறது.

2

முதல் இன்னிங்சில் வெஸ்ட் இண்டீஸ் 344 ரன்களும், பாகிஸ்தான் 387 ரன்களும் எடுத்த நிலையில், பாகிஸ்தான் 43 ரன்கள் முன்னிலை பெற்றது.

3

மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 103 ரன்கள் எடுத்து, 60 ரன்கள் முன்னிலையில் உள்ளது.