International
நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வங்கி அதிகாரி கத்திக்குத்தில் பலி

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் வங்கி அதிகாரி கத்திக்குத்தில் பலி

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் பேங்க் ஆப் அமெரிக்காவின் துணைத் தலைவரான எரின் பியசெண்டி (32) கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.

2

தாக்குதல் நடத்திய மனநலப் பாதிப்புள்ள பமேலா சிஸ்நரோஸ் (49) என்பவரை போலீஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியதில் அவரும் உயிரிழந்தார்.

3

எந்தவித காரணமுமின்றி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் குறித்து நியூயார்க் காவல் துறை ஆணையர் ஜெசிகா டிஷ் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார்.