
ஆப்பிள் நிறுவனத்தின் புதிய சிஇஓ-வாக ஜான் டெர்னஸ் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், நிர்வாக தலைவராக டிம் குக் பொறுப்பேற்றுள்ளார்.
இந்த நிதியாண்டில் ஜான் டெர்னஸின் வருமானம் 58 மில்லியன் டாலர் (ரூ.551 கோடி) மற்றும் டிம் குக்கின் வருமானம் 47 மில்லியன் டாலர் (ரூ.446 கோடி) என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெர்னஸின் வருமானத்தில் 3 மில்லியன் டாலர் சம்பளமும் 55 மில்லியன் டாலர் பங்குகளும், டிம் குக்கின் வருமானத்தில் 2 மில்லியன் டாலர் சம்பளமும் 45 மில்லியன் டாலர் பங்குகளும் அடங்கும்.