
போன்பே நிறுவனம் இணைய வசதி இல்லாத பயனர்களுக்காக 'யு.பி.ஐ. 123பே' என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
எஸ்.எம்.எஸ். தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயல்படும் இந்த வசதி மூலம் ஒரு முறைக்கு அதிகபட்சமாக ரூ. 5,000 வரை அனுப்ப முடியும்.
பயனர்கள் ஒரு நாளைக்கு மொத்தம் ரூ. 10,000 வரை பணப் பரிவர்த்தனை செய்ய முடியும் என்று போன்பே தெரிவித்துள்ளது.