
அணு ஆயுதப் பரவலைத் தடுக்கும் சர்வதேச ஒப்பந்தமான NPT-யில் இருந்து வெளியேறுவது குறித்து ஈரான் நாடாளுமன்றம் பரிசீலித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் அலிரேசா சலிமி இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இந்த விலகல் மத்திய கிழக்கில் மட்டுமின்றி உலகளாவிய பாதுகாப்பிலும் புதிய பதற்றத்தை ஏற்படுத்தக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.