
எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது வின்ட்சர் எலெக்ட்ரிக் காரின் புதிய இன்டல்ஜ் எடிஷனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய எடிஷனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 18 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த கார் முழு சார்ஜ் செய்தால் 332 கிலோமீட்டர்கள் வரை செல்லும் திறன் கொண்டுள்ளது.