Technology
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பு

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தம் குறித்த அறிவிப்பு

Daily Thanthi52m
THE BRIEF
1

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணு மின் நிலையத்தின் இரண்டாவது அணு உலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

2

வரும் டிசம்பர் 1-ம்தேதி முதல் 18 மாதங்களுக்கு இரண்டாவது அணு உலையில் மின் உற்பத்தி நிறுத்தப்படவுள்ளது.

3

முதல் அணு உலையில் மின் உற்பத்தி தொடங்கிய பின்னரே இரண்டாவது அணு உலையில் உற்பத்தி நிறுத்தப்படும் என அணு மின் கழகம் தெரிவித்துள்ளது.