
கனடா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்றில் கோகோ காப் 6-1, 6-4 என்ற செட் கணக்கில் மரியா சக்காரியை வென்றார்.
மற்றொரு போட்டியில் நவோமி ஒசாகா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எலைஸ் மெர்டனை வீழ்த்தி 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.
நான்காவது சுற்றில் கோகோ காப் அலினா கோர்னீவாவையும், நவோமி ஒசாகா லேலெ பெர்னாண்டஸையும் எதிர்கொள்கின்றனர்.