International
புத்த துறவியாக மாற ஐஸ்கிரீம் நிறுவனத்தை விற்கும் தொழிலதிபர்

புத்த துறவியாக மாற ஐஸ்கிரீம் நிறுவனத்தை விற்கும் தொழிலதிபர்

maalaimalar2h
THE BRIEF
1

தாய்லாந்தைச் சேர்ந்த சிரிபோங் அக்கராஸ்ரியுக், தான் நடத்தி வரும் ஹாவெல்ஸ் ஐஸ்கிரீம் நிறுவனத்தை ரூ.47 கோடிக்கு விற்பனை செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.

2

2.77 ஏக்கர் நிலம், தொழிற்சாலை மற்றும் இயந்திரங்களை உள்ளடக்கிய இந்த விற்பனை ஒப்பந்தத்தை முடித்துத் தருபவர்களுக்கு ரூ.1 கோடி வெகுமதி வழங்கப்படும்.

3

அடுத்த இரண்டு ஆண்டுகளில் உலக வாழ்க்கையைத் துறந்து புத்த துறவியாக மாறப்போவதாகவும், தியான மையம் அமைக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.