Entertainment
பெண் குழந்தைக்கு தந்தையானார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

பெண் குழந்தைக்கு தந்தையானார் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்

Maalai Malar1h
THE BRIEF
1

'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படத்தின் இயக்குநரும் நடிகருமான அபிஷன் ஜீவிந்த் - அகிலா தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

2

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையின் பிஞ்சுக்கரங்களை பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அவர் அதிகாரப்பூர்வமாக தான் ஒரு பெண் குழந்தையின் அப்பா ஆகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

3

திருமண நாள் முடிந்த கையோடு தங்களுக்குக் குழந்தை பிறந்திருக்கும் செய்தியை அவர் வெளியிட்டுள்ளதால் ரசிகர்களும் திரைத்துறையினரும் வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர்.