Indian Politics
தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை: சட்டப்பேரவையில் அமைச்சர் விளக்கம்

Puthiyathalaimurai1h
THE BRIEF
1

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ கல்லூரியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டி விழாவில், தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாகப் பாடப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு அமைச்சர் ராஜேஷ்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

2

இது கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றும் கல்லூரி என்பதால் முதலில் ஜெபம் செய்யப்பட்டதாகவும், அதன் பின்னரே தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

3

பொது நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்ற முதலமைச்சர் ஜோசப் விஜய்யின் உத்தரவை அரசு பள்ளிகள் மற்றும் அலுவலகங்கள் பின்பற்ற வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.