
নமீபியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் 157 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி அபார வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 335 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கானர் 119 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது.