செவ்வாயின் அருளால் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் இன்று தடபுடலாக நிறைவேறும்.
குடும்பத்தினருடன் தேவையற்ற வாதங்களைத் தவிர்த்து அமைதியைக் கடைப்பிடிப்பது நல்லது.
உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் அல்லது ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.