Indian Politics
எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-ல் இடைத்தேர்தல்

எல்.முருகன் ராஜினாமா செய்த மாநிலங்களவை இடத்துக்கு நவ.12-ல் இடைத்தேர்தல்

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த தமிழக பாஜகவைச் சேர்ந்த எல்.முருகன் தனது அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்தார்.

2

இதனைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை உறுப்பினர் பதவிகான இடைத்தேர்தல் அறிவிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

3

இதற்கான வாக்குப்பதிவு நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.