Sports
இந்திய மண்ணில் 2036ல் ஒலிம்பிக்: பிரதமர் மோடி உறுதி

இந்திய மண்ணில் 2036ல் ஒலிம்பிக்: பிரதமர் மோடி உறுதி

Dinamalar1h
THE BRIEF
1

வரும் 2036ல் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்துவது உறுதி என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

2

ஆசிய விளையாட்டில் இந்தியா 21 தங்கம், 27 வெள்ளி, 37 வெண்கலம் உட்பட 85 பதக்கங்களுடன் 4வது இடம் பிடித்துள்ளது.

3

கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா சிறப்பான விளையாட்டு சூழலை உருவாக்கி, உலக விளையாட்டு அரங்கில் பங்களிப்பை அதிகரித்து வருகிறது.