
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் நடைபெற்ற தனது ரசிகர் மன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்துகொண்டார்.
விழாவில் பேசிய தனுஷ், 'ராயன்' படத்திற்குத் தேசிய விருது கிடைத்தது குறித்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார்.
நிகழ்ச்சியில் நடிகர் அஜித்தின் பிரபலமான 'நீயா தோத்துட்டேன்னு ஒத்துக்கிற வரைக்கும், உன்னை யாராலயும் தோக்கடிக்க முடியாது' என்ற வசனத்தைப் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.