Entertainment
எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் காலமானார்

எம்.ஜி.ஆருடன் இணைந்து நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் காலமானார்

Daily Thanthi59m
THE BRIEF
1

எம்.ஜி.ஆர் இயக்கத்தில் வெளியான 'உலகம் சுற்றும் வாலிபன்' திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை மெட்டா ரூங்ராட் தனது 83-வது வயதில் காலமானார்.

2

பாங்காக்கில் உள்ள தனது இல்லத்தில் காலமான அவர், அல்சைமர் மற்றும் நீரிழிவு உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார்.

3

இப்படத்தில் இடம்பெற்ற 'பச்சைக்கிளி... முத்துச்சரம்' பாடலில் எம்.ஜி.ஆருடன் நடித்து தமிழ் ரசிகர்களின் மத்தியில் அவர் நீங்கா இடம் பிடித்திருந்தார்.