Health & Environment
மூச்சுக்குழாயில் சிக்கும் பொருட்களை அகற்ற பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நவீன சிகிச்சை

மூச்சுக்குழாயில் சிக்கும் பொருட்களை அகற்ற பி.எஸ்.ஜி மருத்துவமனையில் நவீன சிகிச்சை

The Covai Mail2h
THE BRIEF
1

கோவையில் உள்ள பி.எஸ்.ஜி. சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் மூச்சுக்குழாய் மற்றும் நுரையீரலில் சிக்கும் பொருட்களை அகற்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

2

பேசிக்கொண்டே சாப்பிடுவதால் உணவுப் பொருட்கள் மூச்சுக்குழாய்க்குள் சென்று சிக்குவதுடன் உயிரிழப்பு அபாயமும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

3

பொம்மை பேட்டரி, நாணயங்கள், எலும்புகள் உள்ளிட்ட பொருட்கள் சிக்கிய 50-க்கும் மேற்பட்டோர் இங்கு நவீன சிகிச்சை மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.