இங்கிலாந்து லண்டன் நகரில் சம்வர்தனா மதர்சன் இன்டர்நேஷனல் நிறுவனத்துடன் ரூ.11,000 கோடி முதலீட்டில் 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் முதல்வர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டில் உலகளாவிய திறன் மையங்களை அமைக்க ஏர்ன்ஸ்ட் & யங் மற்றும் ஸ்வீடனின் சிக்மா டெக்னாலஜி குரூப் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
திருவள்ளூர் மாவட்டத்தில் ரூ.300 கோடி முதலீட்டில் 400 வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வில்சன் பவர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துடனும் ஒப்பந்தம் பரிமாறிக் கொள்ளப்பட்டது.