
நடிகை சமந்தா சின்னத்திரையில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய சமையல் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த நிகழ்ச்சியை சோனி பிக்சர்ஸ் நெட்வொர்க் இந்தியா நிறுவனம் தயாரிப்பதாக நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதுவரை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காத தான், பிரபலங்களின் மற்றொரு பக்கத்தை வெளிப்படுத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது சுவாரஸ்யமாக இருக்கும் என சமந்தா கூறியுள்ளார்.