
மூன்றாவது டி20 போட்டியில் இந்திய பெண்கள் அணி ஜிம்பாப்வேயை 92 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 3-0 என கைப்பற்றியது.
இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 41 பந்துகளில் 91 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 216/7 ரன்கள் குவித்தது. ஜிம்பாப்வே 124/7 ரன்கள் மட்டுமே எடுத்தது.