Sports
எகிப்து ஜிம்னாஸ்டிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் கரிஷ்மா

எகிப்து ஜிம்னாஸ்டிக்சில் வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியாவின் கரிஷ்மா

Dinamalar55m
THE BRIEF
1

எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற பஹராவோஸ் கோப்பை ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் இந்தியாவின் கரிஷ்மா வெள்ளிப் பதக்கம் கைப்பற்றினார்.

2

புளோர் எக்சர்சைஸ் பிரிவில் களமிறங்கிய கரிஷ்மா மொத்தம் 12.066 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடம் பிடித்தார்.

3

இத்தொடரில் இந்தியா சார்பில் 'வால்ட்' பிரிவில் ரியா மஞ்சுநாத் வெள்ளி வென்றதும், 'பேலன்ஸ் பீம்' பிரிவில் நிரஞ்சனா வெண்கலம் வென்றதும் குறிப்பிடத்தக்கது.