
தவெக ஆட்சிக்கு வந்த கடந்த ஐந்து மாதங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாக தி.மு.க. துணை பொதுச்செயலர் கனிமொழி விமர்சித்துள்ளார்.
சென்னை எண்ணூர் தாழங்குப்பத்தில் இரண்டரை வயது குழந்தை தவெக நிர்வாகியால் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டு இரண்டு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செஞ்சியில் காணாமல் போன குழந்தை மற்றும் ராணிப்பேட்டையில் காணாமல் போன குழந்தை குறித்து கேள்வியெழுப்பிய அவர், குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய தாய்மாமன் எங்கே என்று கேட்டுள்ளார்.