
தமிழகத்தில் தங்கம் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து 14,270 ரூபாய்க்கும், சவரனுக்கு 120 ரூபாய் சரிவடைந்து 14,160 ரூபாய்க்கும் நேற்று விற்பனையானது.
கடந்த சனிக்கிழமை அன்று 22 காரட் ஆபரண தங்கம் கிராம் 14,285 ரூபாய்க்கும், சவரன் 1,14,280 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை தங்க சந்தைக்கு விடுமுறை என்பதால் முந்தைய நாள் விலையிலேயே விற்பனை ஆனது.
நேற்றைய நிலவரப்படி வெள்ளி விலையில் எந்த மாற்றமும் செய்யப்படாமல் தொடர்ந்து கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது.