
வாட்ஸ்அப்பில் இனி குறிப்பிட்ட குழுக்களுக்கு மட்டும் ஸ்டேட்டஸ் பதிவுகளைப் பகிரும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குழுக்களில் பகிரப்படும் முக்கியமான செய்திகளை இனி காலவரையின்றி மேலே பின் (Pin) செய்து வைத்திருக்கலாம்.
மேலும், மென்ஷன் (Mention) செய்யப்பட்ட செய்திகள் மற்றும் அவற்றுக்கான பதில்களைத் தனியாக வடிகட்டிப் பார்க்கும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.