சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரையுலகில் தனது 51 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து 'தர்மன்' படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.