Sports
ஹர்திக் பாண்டியா - ருதுராஜ் கெய்க்வாட் டிரேட் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் கருத்து

ஹர்திக் பாண்டியா - ருதுராஜ் கெய்க்வாட் டிரேட் குறித்து சிஎஸ்கே முன்னாள் வீரர் கருத்து

Puthiyathalaimurai2h
THE BRIEF
1

மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்டியாவை ஒப்பந்தம் செய்வது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2

ஹர்திக் பாண்டியா வந்தால் கேப்டன்சி வழங்க வேண்டிய சூழல் இருக்கும் என்பதால், ஹர்திக் மற்றும் ருதுராஜை மாற்றிக்கொள்வது சரியான டீலாக இருக்கும் என சிஎஸ்கே முன்னாள் வீரர் பத்ரிநாத் கருத்துத் தெரிவித்துள்ளார்.

3

மும்பை அணியில் ஹர்திக் பாண்டியாவிற்கு மாற்றாக ஆயுஸ் மாத்ரே, ஷிவம் துபே மற்றும் கலீல் அகமது ஆகியோரை மும்பை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.