
யஷ் நடிப்பில் வெளியான டாக்ஸிக் திரைப்படம், கலவையான விமர்சனங்களுக்கு மத்தியிலும் 3 நாட்களில் உலகளவில் ரூ.221.45 கோடி வசூலை ஈட்டியுள்ளது.
சுமார் 500 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம், இந்திய அளவில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கன்னட நடிகர் கிச்சா சுதீப் இப்படத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.