
சவுதி அரேபியாவின் தெற்குப் பகுதியில் உள்ள நஜ்ரான் அருகே சவுதி ராணுவத்திற்குச் சொந்தமான இரண்டு அப்பாச்சி ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தியதாக ஹவுதிக்கள் தெரிவித்துள்ளனர்.
சவுதி தலைமையிலான கூட்டுப் படை, கமீஸ் முஷைத் நகரை நோக்கி ஏவப்பட்ட இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் நான்கு ட்ரோன்களையும் இடைமறித்து அழித்ததாக அறிவித்துள்ளது.
வடக்கு ஏமனில் ஏவுகணைகளை ஏவப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஏவுதளங்கள் வான்வழித் தாக்குதல் மூலம் அழிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.