International
ஸ்பெயின் எல்லையில் அகதிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

ஸ்பெயின் எல்லையில் அகதிகள் உயிரிழப்பு: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

Daily Thanthi1h
THE BRIEF
1

ஸ்பெயினின் சீயடா நகருக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற மொராக்கோ அகதிகளில், கடல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது.

2

கடந்த மாதம் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அகதிகள் ஸ்பெயினுக்குள் நுழைந்த நிலையில், இதுவரை 75 ஆயிரம் பேர் மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

3

மீதமுள்ள 5 ஆயிரம் அகதிகளை மொராக்கோவுக்கு திருப்பி அனுப்பும் பணியில் ஸ்பெயின் அதிகாரிகள் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.