/nakkheeran/media/media_files/2026/10/28/gem-grainaites-veeramani-john-pandiyan-2026-10-28-19-23-53.jpg)
தொழிலதிபர் ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் ஜான் பாண்டியனிடம் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.
சாந்திக்கும் வீரமணிக்கும் இடையே இருந்த பிரச்சினை தொடர்பாகவே அவர்கள் தன்னிடம் பேசியதாக ஜான் பாண்டியன் காவல்துறையிடம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே ஜெம் வீரமணி மீதான போக்சோ வழக்கில் 3 வாரங்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.