Technology
அரசு வங்கி கணக்கில் முறைகேடு: கேரள ஹேக்கர்களால் பரபரப்பு

அரசு வங்கி கணக்கில் முறைகேடு: கேரள ஹேக்கர்களால் பரபரப்பு

Thanthi TV20h
THE BRIEF
1

அரசு வங்கி கணக்கிலேயே கேரள ஹேக்கர்கள் கை வைத்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2

நாகை மாவட்டத்தில் நடைபெற்ற இந்த வங்கி கணக்கு ஹேக்கிங் சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

அரசு நிதியைக் குறிவைத்து நடந்துள்ள இந்த சைபர் குற்றச் செயல் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.