
அமெரிக்கா-ஈரான் இடையே போர் பதற்றம் நிலவும் சூழலில், ஹார்முஸ் ஜலசந்தியில் இந்திய வர்த்தக கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவுடன் சீனா, ஈராக், கத்தார் நாடுகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது, ஆனால் இந்தியா மற்றும் சீனா கப்பல்களுக்கு போக்குவரத்து கட்டணம் உண்டு.
ஈரானின் தேசிய பாதுகாப்பு குழு துணை இயக்குநர் அமீர் ஹயாத் மொகாதம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.