International
3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்க மியான்மர் அரசு ஒப்புதல்

3 லட்சம் ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் ஏற்க மியான்மர் அரசு ஒப்புதல்

maalaimalar2h
THE BRIEF
1

வங்காளதேசத்தில் தஞ்சமடைந்துள்ள 3 லட்சத்திற்கும் அதிகமான ரோஹிங்கியா அகதிகளை மீண்டும் தாய் நாட்டிற்கு அழைத்து வர மியான்மர் அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

2

மியான்மரின் ராகினே மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என உறுதி செய்யப்பட்ட இந்த அகதிகளை, பாதுகாப்பு சூழல் சீரடைந்தவுடன் படிப்படியாக அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

3

பயங்கரவாத பின்னணி கொண்டவர்களைத் தவிர மற்றவர்களை மீண்டும் ஏற்க மியான்மர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வங்காளதேசத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது.