
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'சேயோன்' திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரையில் ஆக்ஷன் காட்சிகளுடன் தொடங்கியுள்ளது.
ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இப்படத்தை சிவகுமார் முருகேசன் இயக்குகிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
கிராமத்து திருவிழா பின்னணியில் உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.