International
உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்: 27 பேர் பலி

உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்: 27 பேர் பலி

Thanthi TV1h
THE BRIEF
1

உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய தீவிர ஏவுகணைத் தாக்குதலில் 27 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

2

தாக்குதலில் சிக்கிய ஒரு பெண் நூலிழையில் உயிர் தப்பிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ரஷ்யாவின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் தினமும் 1,000 ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டுள்ளது.