International
மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா நியமனம்

மொராக்கோவின் முதல் பெண் பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா நியமனம்

maalaimalar3h
THE BRIEF
1

மொராக்கோவின் புதிய பிரதமராக பாத்திமா எஸ்ஸஹ்ரா அல் மன்சூரியை மன்னர் ஆறாம் முகமது நியமித்துள்ளார்.

2

இதன் மூலம் மொராக்கோ வரலாற்றில் பிரதமர் பதவியை வகிக்கும் முதல் பெண் மற்றும் அரபு உலகில் இப்பதவியை வகிக்கும் மூன்றாவது பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

3

கடந்த வாரம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பிரதிநிதிகள் சபையில் இவரது PAM கட்சி 97 இடங்களைக் கைப்பற்றி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.