
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சப்வே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மலவிகா சித்ரே மற்றும் நவம் கவுல் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அவர்கள் இருவரும் நீண்டகால நண்பர்கள் என்பதும், 2024-ல் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.