/nakkheeran/media/media_files/2026/10/05/ned-2026-10-05-17-51-58.jpg)
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை மார்பிங் செய்து அவதூறு பரப்பும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
நடிகை ஜான்வி கபூர் மற்றும் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் உள்ளிட்டோரின் புகைப்படங்கள் ஏஐ மூலம் மார்பிங் செய்யப்பட்டு ஆபாசமாகப் பதிவிடப்பட்ட சம்பவங்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
பெண்களை அவதூறாகச் சித்தரித்து அந்தரங்க வீடியோக்களை உருவாக்குவது வன்கொடுமைக்குச் சமமான குற்றம் என ஜான்வி கபூர் வேதனை தெரிவித்துள்ளார்.