
சாட்ஜிபிடியை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனம், 'டாட்ஸ்' (Dots) என்ற புதிய செய்யறிவு (AI) உதவியாளரை அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு செயலிகளுடன் இணைந்து எளிதாகச் செயல்படும் இந்த உதவியாளர், பயனருக்கு முக்கியமான பணிகளைத் தன் பொறுப்பேற்றுச் செய்வதன் மூலம் நேரத்தைக் மிச்சப்படுத்தும்.
தற்போது இந்தப் புதிய வசதியானது புரோ மற்றும் பிசினஸ் பிரீமியம் பயனர்களுக்குப் பயன்பாட்டுக்கு வந்துள்ளதுடன், ஸ்பெஷலிஸ்ட் டாட்ஸ் சோதனையில் உள்ளது.