Entertainment
யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் 300வது படமான 'அர்ஜுனன் பேர் பத்து' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம்வரும் யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள 300-வது திரைப்படமான 'அர்ஜுனன் பேர் பத்து' படத்தை அறிமுக இயக்குநர் ஆர். ராஜ்மோகன் இயக்கியுள்ளார்.

2

இப்படத்தில் காளி வெங்கட், அருள்தாஸ், சென்றாயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இசையமைத்துள்ளார்.

3

இப்படம் முதலில் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வரும் நவம்பர் 27-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.