Sports
சின்க்பீல்டு செஸ்: பிரக்ஞானந்தாவுக்கு முதல் தோல்வி

சின்க்பீல்டு செஸ்: பிரக்ஞானந்தாவுக்கு முதல் தோல்வி

Hindu Tamil Thisai2h
THE BRIEF
1

அமெரிக்காவில் நடைபெறும் சின்க்பீல்டு கோப்பை செஸ் போட்டியின் 3-வது சுற்றில், இந்திய கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா ஜெர்மனியின் வின்சென்ட் கீமரிடம் தோல்வியடைந்தார்.

2

இந்தத் தொடரில் 3 சுற்றுகள் முடிவடைந்த நிலையில், பிரக்ஞானந்தா 1.5 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளார்.

3

9 சுற்றுகள் கொண்ட இந்த கிளாசிக் செஸ் தொடரில் பேபியானா கருணா, வின்சென்ட் கீமர் மற்றும் சாம் செவியன் ஆகியோரும் பிரக்ஞானந்தாவுடன் சம புள்ளிகளில் உள்ளனர்.