International
பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகச் சாவடி திறப்பு

பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகச் சாவடி திறப்பு

Daily Thanthi1h
THE BRIEF
1

பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக ஒரு வாரமாக மூடப்பட்டிருந்த பாகிஸ்தான் - ஈரான் எல்லை வர்த்தகச் சுங்கச்சாவடி நேற்று அதிரடியாக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது.

2

முன்னதாக எல்லையில் சோதனைச் சாவடி முடக்கப்பட்டதால் இரு நாடுகளுக்கும் இடையே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் அணிவகுத்து நின்றதோடு, சமையல் காஸ் மற்றும் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.

3

தற்போது எல்லை திறக்கப்பட்டு லாரிகள் செல்லத் தொடங்கியுள்ளதால், வர்த்தகர்களும் பரிதாபமாகச் சிக்கித் தவித்த லாரி ஓட்டுநர்களும் மிகுந்த நிம்மதி அடைந்துள்ளனர்.