
2027-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். மினி ஏலம் கோவாவில் உள்ள ஐசிடி கிராண்ட் எனும் ஐந்து நட்சத்திர விடுதியில் டிசம்பர் 16-ம் தேதி நடத்தப்பட உள்ளது.
கடந்த 3 சீசன்களில் ஐ.பி.எல். ஏலங்கள் துபாய், ஜெட்டா மற்றும் அபுதாபி ஆகிய வெளிநாடுகளில் நடைபெற்ற நிலையில், அடுத்த ஏலம் மீண்டும் இந்தியாவில் நடைபெறுகிறது.
அடுத்த ஐபிஎல் தொடர் அடுத்த ஆண்டு மார்ச் 10-ம் தேதி தொடங்கி மே 15-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.