
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பி.எல்.ஏ மற்றும் டி.டி.பி அமைப்பினரை ஒடுக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த 96 மணி நேரத்தில் நடத்தப்பட்ட நடவடிக்கைகளில் 73 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பலுசிஸ்தானின் துக்கி மாவட்டத்தில் கட்டுமான தளத்தில் நுழைந்த நபர் பாதுகாவலரைச் சுட்டுக் கொன்றுவிட்டு 12 தொழிலாளர்களைக் கடத்தியுள்ளனர்.