சீனாவின் திபெத் பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 558 பேர் மாயமாகியுள்ளனர்.
மீட்புப் பணிகளில் சிரமம் ஏற்பட்டுள்ள நிலையில், சீன பிரதமர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 3,000 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.