
ரஜினிகாந்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் புதிய படத்திற்கு 'தர்மன்' எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், அதனை அஷ்வத் மாரிமுத்து இயக்குகிறார்.
இப்படத்தின் இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் சென்னையில் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக மைசூர் செல்லவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.