
கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 26-ம் தேதி வெளியான 'டாக்சிக்' திரைப்படம் 4 நாட்களில் 190 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
கேங்ஸ்டர் டிராமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தில் நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் கதைக்களம் மற்றும் யஷ்ஷின் அர்ப்பணிப்பை பாராட்டி கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.