துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐ அம் கேம்' படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படம் வருகிற நவம்பர் 6-ந்தேதி முதல் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்பட உள்ளது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்த அறிவிப்பு தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.