/nakkheeran/media/media_files/2026/09/21/730-2026-09-21-11-09-25.jpg)
பிரபல நடிகை அம்பிகா மீது அவரது சகோதரியும் நடிகையுமான ராதா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேரடியாகப் புகார் அளித்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் உள்ள அலுவலகத்தில் அளிக்கப்பட்ட இந்தப் புகாரில் ரூ.46 கோடி காசோலை மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
நடிகை ராதா தனது சகோதரியான அம்பிகா மற்றும் அவரது சகோதரர் மீதும் இந்தப் பரபரப்பான புகாரைத் தெரிவித்துள்ளார்.